Connect with us
Home Search Booster Dose Vaccination Starts Today Home Search Booster Dose Vaccination Starts Today

Corona

வீடு தேடி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இன்று தொடக்கம்

Published

on

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துக் வருவதால் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி அனைவரும் செலுத்த வேண்டும் என அரசு கூறுகிறது.

தற்போது சென்னையில் சைதாப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி அவர்களது வீடுகளுக்கு சென்று செலுத்தப்படுகிறது.

மேலும் இதுவரை தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பு ஊசி வயது 90 ஆயிரம் பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு இருக்கிறது கூடிய விரைவில் அனைவருக்கும் செலுத்த வேண்டும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Home Search Booster Dose Vaccination Starts Today
Home Search Booster Dose Vaccination Starts Today

தமிழகத்தில் மொத்தம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த 4 லட்சம் பேர் தகுதி உடையவர்கள் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending