Connect with us
Holidays for school colleges until Feb. 15 Holidays for school colleges until Feb. 15

Corona

பிப் 15 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை !

Published

on

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி கொண்டு வருகிறது.

இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் கொரோனா மட்டும் இல்லாமல் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பெருமளவில் பரவி வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் நம் மாநில அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் உணவகங்கள் திரையரங்குகள் போன்றவைகளுக்கு 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது மற்றும் பூங்கா உடற்பயிற்சி மையம் போன்ற வேலைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending