Connect with us
Holidays continue for school colleges Holidays continue for school colleges

Corona

பள்ளி கல்லூரிகளுக்கு தொடர்கிறது விடுமுறை !

Published

on

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி கல்வித்துறை ஜனவரி 20; ஆம் தேதி வரை விடுமுறை என அறிவித்திருந்தது.

தற்போது தமிழகத்தில் ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டி இருப்பதால் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது.

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வின் காரணமாக அவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Holidays continue for school colleges
Holidays continue for school colleges

மேலும் நேரடி வகுப்பில் செல்லும் மாணவர்கள் முக கவசம் அணிந்து செல்லுமாறு தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கவும் சனிடைசர் போன்ற பொருட்களை உபயோகப்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending