Connect with us
Holiday for Tasmag stores in Tamil Nadu Holiday for Tasmag stores in Tamil Nadu

News

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை !

Published

on

நாளை தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளுக்கு ஏற்ப ஊரடங்கில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இதில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் மட்டும் திறக்கலாம்.

மேலும் சென்னையில் வியாசர்பாடி பகுதியில் நாளை இறைச்சி கடை மற்றும் மீன் கடை போன்றவை செயல்படாத காரணத்தினால் இன்று வியாசர்பாடி மீன் சந்தைகள் கூட்டம் அலைமோதியது.

இதன் காரணமாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது மற்றும் நாளை டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட அரசு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Holiday for Tasmag stores in Tamil Nadu
Holiday for Tasmag stores in Tamil Nadu

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வருடங்களும் இதுபோன்று மது கடைகள் மூடப்பட்டிருந்தன ஆனால் வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதுக் கடையில் கூட்டம் அலைமோதியது பல கோடி ரூபாய் மதுவும் விற்பனையானது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending