Connect with us
High vaccination record for pregnant women !!! High vaccination record for pregnant women !!!

Corona

கர்ப்பிணி பெண்களுக்கு அதிக தடுப்பூசி சாதனை

Published

on

கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு நாடுகளில் இதற்காக தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர் இந்தியாவிலும் அதுபோன்ற நாளுக்கு நாள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டே வருகின்றன.

தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் தமிழ்நாடு மட்டும்தான் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி அதிக அளவில் செலுத்தியதில் முதலிடத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் கூறி உள்ளார்.

மேலும் தொடர்ந்து அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் வர இருக்கும் ஜனவரி 10ஆம் தேதி அன்று களப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்றவர்களுக்கு பூஸ்டர் டோஸ் அதாவது மூன்றாவது தவணை தடுப்பூசி முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைக்கப்படும் என அவர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending