Connect with us
Heavy rain warning for 5 districts today Heavy rain warning for 5 districts today

News

5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை !

Published

on

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பாக தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் குமரி, நெல்லை, திருவாரூர், நாகை தஞ்சை.

டெல்டா மற்றும் தென் கடலோரப் பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்யும் என கூறப்படுகிறது ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை பொறுத்தவரையில் ஒரு சில இடங்களில் மேகமூட்டத்துடன் மற்றும் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும் எனவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

Heavy rain warning for 5 districts today
Heavy rain warning for 5 districts today

குமரி மாவட்டத்தை பொருத்தவரையில் சில பகுதிகளில் கனமழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending