Connect with us
Great excitement by people flocking to buy fish Great excitement by people flocking to buy fish

Corona

மீன் வாங்க குவிந்த மக்களால் பெரும் பரபரப்பு !

Published

on

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பானது நாளொன்றிற்கு 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு பரவுகிறது தற்போது இன்னும் அதிகமாக பரவலாம் என கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது மேலும் நேற்றைய தினம் பொங்கல் பண்டிகை இந்த பொங்கல் பண்டிகையையொட்டி அசைவ உணவுகள் பலர் விரும்ப மாட்டார்கள்.

மேலும் இன்று மாட்டுப் பொங்கல் இன்றைய தினத்தில் பலர் சைவ உணவு படைத்து வழிபடுவார்கள் மேலும் இன்று திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மதுக்கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டன.

Great excitement by people flocking to buy fish
Great excitement by people flocking to buy fish

இதன் காரணமாக கடலூர் மக்கள் இன்று மீன் வாங்க அதிகாலையில் சென்றுள்ளனர் பங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில் குவிந்துள்ளனர் அவர்கள் சரியாக சமூக இடைவெளி கடைப் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

மீன்கள் வாங்க வந்தவர்கள் பலர் முக கவசம் அணிய வில்லை எனவும் அங்கு எடுக்கப்பட்ட வீடியோவில் தெரியவந்தது இதனால் அங்கு கூடிய விரைவில் ஊரடங்கு விதிக்கப்படும் என கூறப்படுகிறது .

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending