Connect with us
Governor pays homage to Thiruvalluvar statue Governor pays homage to Thiruvalluvar statue

News

திருவள்ளுவர் சிலைக்கு ஆளுநர் மரியாதை !

Published

on

இன்று அனைவராலும் திருவள்ளுவர் தினம் சிறப்பான வகையில் கொண்டாடப்படும் அதேபோல் பல இடங்களில் இன்று திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

நம் ஆளுநர் ஆர்.என். ரவி சென்னை மெரினா கடற்கரையில் அருகில் இருக்கும் திருவள்ளுவர் சிலையை வணங்கி மலர் தூவி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

அதைப் போன்று பல இடங்களில் என்று திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை வழங்கப்பட்டது ஆளுநர் ஆர்.என். ரவி சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி சென்று அங்கிருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

Governor pays homage to Thiruvalluvar statue
Governor pays homage to Thiruvalluvar statue

இந்நிகழ்வின் போது அவருடன் பல காவலர்கள் மற்றும் அவரது உறவினர்கள் கலந்து கொண்டனர் மேலும் அனைவரும் திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending