Connect with us
Government orders closure of schools by Omigron !!! Government orders closure of schools by Omigron !!!

Corona

ஒமிக்ரானால் பள்ளிகளை மூட அரசு உத்தரவு !

Published

on

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக இரு வருடங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து இது மாணவர்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து காப்பாற்றியது.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் உள்ள மரபணு மாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பல நாடுகளில் பரவி வருகிறது.

தற்போது டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் சிறந்த நாட்கள் மூட அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் மக்கள் அனைவரும் ஒமிக்ரான் வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ளவேண்டும் எனவும் மக்கள் கூட்டம் சேராமல் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending