Connect with us
Government orders closure of educational institutions Government orders closure of educational institutions

Corona

கல்வி நிறுவனங்களை இழுத்து மூட அரசு உத்தரவு !

Published

on

பல இடங்களில் கொரோனா பெரும் தொற்றை கட்டுப்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருகின்றன மேலும் தற்போது பல இடங்களில் இரவு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடைகள் மால்கள் உள்ளிட்ட பல இடங்களை மூடவும் பல இடங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது மேலும் டெல்லியில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்திருப்பதால் அங்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜார்க்கண்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முழுமையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மறு உத்தரவு வரும் வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட அது எனவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending