Connect with us
ஆவின் பொருட்களை பயன்படுத்த அரசு உத்தரவு !!! ஆவின் பொருட்களை பயன்படுத்த அரசு உத்தரவு !!!

News

ஆவின் பொருட்களை பயன்படுத்த அரசு உத்தரவு !

Published

on

அறநிலை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இந்து கோவில்களிலும் ஆவின் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது மேலும் இதை நடைமுறைப்படுத்த பல ஆலோசனைகள் தமிழக அரசு மூலம் வெளியிட்டுள்ளனர்.

இந்துக் கோயிலில் தீபங்கள் ஏற்ற நெய் வெண்ணை போன்றவை ஆவின் நிறுவனத்திடமிருந்து பெறவும் மற்றும் பிரசாத பொருட்கள் தயாரிக்க கால்களையும் ஆவின் நிறுவனத்தில் இருந்து பெற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கோயில்களில் பிரசாதங்களின் சுவை மட்டும் தன்மையை மேம்படுத்தும் வகையில் ஆவின் பற்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு கோரி உள்ளது மேலும் பால் மற்றும் இதர பொருட்களை ஆவின் நிறுவனத்தில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending