Connect with us
Government order to close educational institutions Government order to close educational institutions

Corona

கல்வி நிறுவனங்களை மூட அரசு உத்தரவு !

Published

on

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் பல மாநிலங்களில் அதிகரித்து வருவதால் தற்போது சில மாநிலங்களில் ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில மாநிலங்களில் இரவு நேரம் மட்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது மேலும் ஹரியானா மாநிலத்தில் மாலை 5 மணிமுதல் கடைகள் மற்றும் திரையரங்குகள் மால்கள் போன்றவைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேற்கு வங்காளத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்படுவதால் அங்கு கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவானது நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவீதம் ஊழியர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending