Connect with us
Government employees no longer work five days Government employees no longer work five days

News

அரசு ஊழியர்களுக்கு இனி ஐந்து நாட்கள் வேலை !

Published

on

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் இன்று லால்பக் மைதானத்தில் மூவர்ண கொடியை ஏற்றி குடியரசு தினத்தை முன்னிட்டு அங்கு காவல்துறை அணிவகுப்பு நடந்தது.

முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அவரது ட்விட்டர் பக்கத்தில் குடியரசு தினத்தை ஒட்டி அவர் மக்களுக்கு சில கொள்கைகளை வெளியிட்டார்.

அதில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க பல துறைகள் செயல்படப் போவதாகவும் மேலும் போக்குவரத்து துறையில் சத்தீஸ்கர் மாநிலம் மேம்பட வேண்டும் எனவும்.

Government employees no longer work five days
Government employees no longer work five days

மேலும் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்கும் எனவும் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending