Connect with us
Government announces 12 day holiday in Tamil Nadu Government announces 12 day holiday in Tamil Nadu

News

தமிழகத்தில் 12 நாள் விடுமுறை அரசு அறிவிப்பு !

Published

on

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 2022-ம் ஆண்டுக்கான விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது இதன்படி 14 நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்காது என தெரியவருகிறது.

அனைத்து வருடமும் ரேஷன் கடைகளுக்கு அரசு விடுமுறை ஆரம்பிக்கப்படும் இதன்படி இந்த ஆண்டுக்கான விடுமுறை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது கீழ் வரும் நாட்களில் ரேஷன் கடைகள் இயங்காது என அரசு உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் (ஜனவரி 14)

தைப்பூசம் (ஜனவரி 18)

குடியரசு தினம் (ஜனவரி 26)

தமிழ்ப்புத்தாண்டு/டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள்/மகாவீரர் ஜெயந்தி (ஏப்ரல் 14)

உழைப்பாளர் தினம் (மே 1)ரம்ஜான் (மே 3)

சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15)

விநாயகர் சதுர்த்தி (ஆகஸ்ட் 31)

காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2)

விஜயதசமி (அக்டோபர் 5)

தீபாவளி (அக்டோபர் 24)

கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending