Connect with us
Ganguly's daughter diagnosed with corona infection Ganguly's daughter diagnosed with corona infection

Corona

கங்குலியின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது பிசிசிஐ தலைவராக பணியாற்றிக் கொண்டிருக்கும் சவுரவ் கங்குலி கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.

மேலும் அவரது குடும்பத்திற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கங்குலியின் மகள் உட்பட 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து இவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர் மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கங்குலி வலியுறுத்தினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending