Connect with us
டிசம்பர் 28 ஆம் தேதி முதல் இரவு முழு ஊரடங்கு !!! டிசம்பர் 28 ஆம் தேதி முதல் இரவு முழு ஊரடங்கு !!!

Corona

டிசம்பர் 28 ஆம் தேதி முதல் இரவு முழு ஊரடங்கு !

Published

on

கொரோனா பரவல் சில மாநிலங்களில் அதிகரித்து வருவதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது இதன்மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளனர்.

தற்போது கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் படிப்படியாக அதிகரித்து வருவதால் அங்கு இரவு நேரத்தில் ஊரடங்கு அமல் படுத்த அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த இரவு நேர ஊரடங்கு ஆனது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செயல்படும் எனவும் கர்நாடக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending