Connect with us
Full curfew on the 23rd in Tamil Nadu. Full curfew on the 23rd in Tamil Nadu.

Corona

தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி முழு ஊரடங்கு !

Published

on

தமிழகத்தில் மட்டுமின்றி பல மாநிலங்களில் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகம் திடீரென எட்ட முடியாத உயரத்தில் தொட்டது.

இதனால் தமிழகத்தில் தற்போது பல விதிமுறைகளை புதிதாக தமிழக அரசு விதித்துள்ளது அதன்படி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மேலும் இரவு ஊரடங்கு போன்றவைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது கடந்த 16 ஆம் தேதி அன்று ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்தது அதில் அவசர தேவைகளுக்கு மட்டும் செல்லலாம் எனவும் திருமண விழாவிற்கு செல்லும் போது அதற்கான பத்திரிகைகளைக் கையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அரசு கூறியது.

Full curfew on the 23rd in Tamil Nadu.
Full curfew on the 23rd in Tamil Nadu.

இதன்படி வரும் 23ஆம் தேதியும் இதேபோல் ஊரடங்கு அமல் படுத்தப்படும் எனவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார் இதில் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் கடந்த 16ஆம் தேதி இருந்ததைப் போன்றே ஊரடங்கு இருக்கும் எனவும் அவர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending