Connect with us
Freight train derails in Kerala Freight train derails in Kerala

News

கேரளாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து !

Published

on

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் ஆளுவா என்ற பகுதியில் நேற்று சரக்கு ரயில் வந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் அந்த இடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

தற்போது இன்று அந்த வழியாக செல்ல இருந்த 11 ரயில்கள் இந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கண்ணனூர் விரைவு ரயில் மற்றும் குருவாயூர் விரைவு ரயில் போன்றவைகளும் இன்றும் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Freight train derails in Kerala
Freight train derails in Kerala

மேலும் தற்போது இது உடனடியாக சரி செய்து அகற்றப்பட்டு ரயில்கள் பழையபடி விரைவில் இயங்கும் என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending