Connect with us
Free sewing machine for women Free sewing machine for women

News

பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் !

Published

on

சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் மின் இயந்திர திறன் கூடிய தையல் இயந்திரம் பெற்றிட விண்ணப்பிக்கலாம் என கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் கூறியுள்ளார்

இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கூறும் அழைக்கையில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் சீக்கியர்கள் மற்றும் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய 20 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு மின் ஏந்திரன் கூடிய தையல் எந்திரம் வழங்கப்படும் என இரண்டு மாவட்ட ஆட்சியரும் அறிக்கையில் கூறி உள்ளார்கள்

மேலும் குறிப்பாக கணவனை இழந்த பெண்கள் மற்றும் சிறுபிள்ளைகளை வைத்திருக்கும் பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்ட வட்டாட்சியர் கூறியுள்ளார்

இந்த இயந்திர திறன் கூடிய தையல் இயந்திரம் பெறுவதற்கு தையல் கலை சான்றிதழ் வைத்து இருப்பவர்களுக்கும் முன்னுரிமை மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு இதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் மாவட்ட வட்டாட்சியர்கள் கூறியுள்ளார்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending