Connect with us
Four killed in firecracker factory explosion Four killed in firecracker factory explosion

News

பட்டாசு ஆலை வெடித்த விபத்தில் 4 பேர் பலி !

Published

on

சிவகாசி அருகே பாறை பட்டி எந்த இடத்தில் அமைந்துள்ள ஆர.வி.பட்டாசு ஆலையில் திடீரென தீ தீ விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியான மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.


குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் புத்தாண்டு தினமான இன்று மீண்டும் ஓர் விபத்து நடந்துள்ளது இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்பட்டதால் அப்பகுதியை கவலையில் ஆழ்த்தியுள்ளது.


சிவகாசி அருகே அமைந்துள்ளது பாறை பட்டி என்ற ஊர் இங்கு ஆர்.வி. எங்க பட்டாசு தொழிற்சாலை அமைந்துள்ளது புத்தாண்டு தினமான இன்று இந்த பட்டாசு தொழிற்சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து பட்டாசு தயாரிக்கும் பயன்படுத்தும் மருந்து பொருட்களின் உராய்வு காரணமாக வந்திருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது இந்த தீ விபத்தில் சிக்கிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் 2 பேர் காயமடைந்து தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending