Connect with us
Four days warning for Tamil Nadu Four days warning for Tamil Nadu

News

தமிழகத்திற்கு நான்கு நாட்களுக்கு எச்சரிக்கை !

Published

on

தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள் மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மழை வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜனவரி 28 ஆம் தேதி அன்று கடலோரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஜனவரி 29 ஆம் தேதியன்று குமரி கடற்கரை ஓரத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அது சுமார் 40 கிலோ மீட்டருக்கு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Four days warning for Tamil Nadu
Four days warning for Tamil Nadu

மேலும் வர இருக்கும் நான்கு நாட்கள் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சென்னை வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending