Connect with us
Former minister Rajendra Balaji released on bail Former minister Rajendra Balaji released on bail

News

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாமீன்

Published

on

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுப்ரீம்கோர்ட் 4 வார நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது அவரை விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியூர் செல்லக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் அவரது பாஸ்போர்ட் போன்றவைகளை பறிமுதல் செய்துள்ளனர் மேலும் இவர் விரைவில் திருச்சி சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப் படலாம் எனவும் கூறப்படுகிறது.

ராஜேந்திர பாலாஜி மீது போடப்பட்ட வழக்கின் காரணமாக இவர் சில நாட்கள் தலைமறைவாக இருந்தார் கடந்த 5ஆம் தேதி அன்று கர்நாடக மாநிலத்தில் வைத்து சிறப்பு படை காவல் அதிகாரிகள் இவரை கைது செய்தனர்.

Former minister Rajendra Balaji released on bail
Former minister Rajendra Balaji released on bail

பின் உடனடியாக இவரை சிறையில் அடைத்தனர் தற்போது அவருக்கு நிபந்தனையின் பேரில் நான்கு வாரம் ஜாமீன் கிடைத்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending