Connect with us
Former Minister Rajendra Balaji Azhar Former Minister Rajendra Balaji Azhar

News

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆஜர் !

Published

on

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பணமோசடி வழக்கு தொடர்பாக இன்று விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

ஆவின் பால் துறை போன்ற பல துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ 3 கோடி மோசடி செய்த வழக்கில் பல பிரிவின் கீழ் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேல் வழக்கு தொடரப்பட்டது.

இதை அடுத்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார் சில நாட்களுக்கு முன்பு இவரை கர்நாடக போலீஸார் கைது செய்து விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.சிறையில் அடைக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

Former Minister Rajendra Balaji Azhar
Former Minister Rajendra Balaji Azhar

இதையடுத்து இன்று அவரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக போலீஸார் ஆஜர் செய்யுமாறு கூறி உள்ளனர். இன்று அவர் ஆஜராகியுள்ளார் அவருக்கு தலைமறைவாக உதவியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending