Connect with us
Forbidden to go to places of worship from today Forbidden to go to places of worship from today

Corona

இன்று முதல் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை

Published

on

நாடு முழுவதும் கொரோனா தொற்று மேலும் புது வகை வைரஸ்கள் அதிவேகமாக பரவி வருகிறது இவற்றை கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து 2022ஆம் ஆண்டு புத்தாண்டை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தது. இந்த திருவிழா காலங்களில் கொரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு வழிபாட்டுத் தளங்களில் வார இறுதியில் மூன்று நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கும் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.


மேலும் முக கவசம் அணியாமல் வெளியே செல்பவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending