Connect with us
Fire accident in 20 storey building in mumbai Fire accident in 20 storey building in mumbai

News

20 மாடி கட்டிடத்தில் தீ விபத்தில் சிலர் படுகாயம் !

Published

on

மும்பையில் டார்டியோ மருத்துவமனைக்கு அருகே அமைந்துள்ள 20 மாடி கட்டடத்தில் திடீரென தீ‌ விபத்து ஏற்பட்டது இதில் சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


மும்பையில் டார்டியோ மருத்துவமனை அருகே அமைந்துள்ள 20 மாடி கட்டடத்தில் 18வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது இதில் 2 பேர் படுகாயமடைந்தனர் தீவிர சிகிச்சை பிரிவில் பாட்டியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Fire accident in 20 storey building in mumbai
Fire accident in 20 storey building in mumbai


மேலும் யாரேனும் தீ விபத்தில் சிக்கிய உள்ளனரா என்று அறிய தீயணைப்பு வீரர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்‌. இதனால் அந்த பகுதியே சிறிது நேரம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending