Connect with us
Female escape infected with corona virus Female escape infected with corona virus

Corona

கொரோனா வைரஸ் பாதித்த பெண் தப்பியோட்டம் !

Published

on

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருந்த இருபத்தி ஏழு வயது உடைய ஒரு பெண் தப்பி ஓட்டம்.


வேடசந்தூரை சார்ந்த 27 வயது பெண்ணிற்கு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


இந்த பெண் சிகிச்சையின் பாதியிலேயே திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியுள்ளார் தப்பி ஓடிய அந்தப் பெண்ணை பற்றிய எந்த தகவலும் இதுவரை அறியப்படவில்லை.

Female escape infected with corona virus
Female escape infected with corona virus

மேலும் உடனடியாக அந்த தப்பி ஓடிய பெண்ணை கண்டறிந்து இந்தப் பெண்ணால் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் செய்ய வேண்டும் என சுகதர துறை கூறியுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending