Connect with us
Famous singer Manika Vinayagam has passed away !!! Famous singer Manika Vinayagam has passed away !!!

Cinema news

பிரபல பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார் !

Published

on

பின்னணி நடிகரும் பிரபல பாடகருமான மாணிக்க விநாயகம் நேற்று உடல்நிலை குறைவால் கூறியிருந்தார் அவருக்கு வயது 78 இவர் மறைவிற்கு திரைப்பட உலகமே அஞ்சலி செலுத்தி வருகிறது.

இவர் 2001 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் இவர் கண்ணுக்குள்ளே ஒருத்தி என்ற ஒரு பாடல் பாடியிருந்தார் அந்தப் பாடல் முதல் இவர் பிரபலம் அடைந்தார்.

இவர் 900க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் 16000க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் இவர் பாடியுள்ளார் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் இவர் பாடல் பாடியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending