Connect with us
Famous actor Mammootty gets corona infection Famous actor Mammootty gets corona infection

Cinema news

பிரபல நடிகர் மம்முட்டிக்கு கொரோனா தொற்று !

Published

on

பிரபல மலையாள நடிகர் மம்முட்டி இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து படங்கள் நடித்துள்ளார்.

இவர் தற்போது சிபிஐ 5 என்ற தற்காலிக பெயர் சூட்டப்பட்ட படத்தில் நடித்து வந்தார் தற்போது அந்த படக்குழுவினர் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக கூறி உள்ளனர்.

மேலும் அந்த படக்குழுவில் உள்ள அனைவரையும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது மேலும் தொட்டு பாதிக்கப்பட்ட நடிகர் மம்முட்டி சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Famous actor Mammootty gets corona infection
Famous actor Mammootty gets corona infection

மேலும் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வெளியில் செல்லுமாறும் பொது இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு கேட்டுக் கொண்டு வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending