Connect with us
Extra charge for corona virus test Extra charge for corona virus test

Corona

கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் !

Published

on

இந்த கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனைக்காக வழக்கத்திற்கு மாறாக கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தகவல் வெளியானது.


இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம சுப்பிரமணியன் கொரோனா பரிசோதனைக்காக கூடுதல் கட்டணம் வாங்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் உள்ள கட்டணங்கள் மட்டுமே வசூலிக்க வேண்டும் என தனியார் ஆய்வகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending