Connect with us
Extension of ban on international airlines Extension of ban on international airlines

Corona

சர்வதேச விமான சேவைகளுக்கு தடை நீட்டிப்பு !

Published

on

சர்வதேச விமான சேவைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது இதற்கு காரணம் உலக அளவில் கொரோனா வைரஸ் பரவியது தான்.

மேலும் கடந்த மாதம் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு சிறிதளவு குறைந்து நிலையில் மீண்டும் சர்வதேச விமானங்கள் வழக்கம் போல் செயல்பட நடவடிக்கைகள் எடுக்க திட்டம் தீட்டினார்.

ஆனால் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கு பிறகு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதால் பிப்ரவரி இருபத்தி எட்டாம் தேதி வரை இந்த தடையை நீட்டித்து உள்ளனர்.

Extension of ban on international airlines
Extension of ban on international airlines

மேலும் அரசு ஒப்புதலின்படி இயங்கி வரும் சர்வதேச விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் போன்றவைகளுக்கு அனுமதி உண்டு எனவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending