Connect with us
மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் !!! மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் !!!

News

மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் !

Published

on

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஓமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு சில நடைமுறைகளை முன்வைத்துள்ளார்.

அதில் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் சில்வர் தட்டுகளை பயன்படுத்தக்கூடாது எனவும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய தட்டுகளை பயன்படுத்த கூறியுள்ளார்.

மேலும் மாணவர்கள் கூட்டமாக சித்த கூடாது எனவும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார் அதன்பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending