Connect with us
Electricity bill through the App from today Electricity bill through the App from today

News

இன்று முதல் ஆப் மூலம் மின் கட்டணம் !

Published

on

செல்போன் ஆப் மூலம் மின் கட்டணத்தை கணக்கிடுவதற்கான சோதனையை இன்றைய தமிழக மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் வீடு வீடாக சென்று மின்வாரிய ஊழியர்கள் மீட்டர் ரீடிங் எடுத்து மின் கட்டணத்தை குறிப்பது பெரும் சவாலாக வருகின்றது.

கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு தமிழக மின்வாரியம் இணையதளம்மூலமாகவே மீட்டர் ரீடிங் எடுத்து கட்டணத்தை குறித்துக் கொள்வது போல ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

Electricity bill through the App from today
Electricity bill through the App from today

முதல் முதல் அந்த ஆப் சோதனை செய்ய‌ தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த முறைப்படி செல்போன் மூலம் மீட்டரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யப்படும் அதன்பின் கட்டணத்தில் ரசீது குறுஞ்செய்தியாக மொபைல் மூலம் அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தை இணையதளம் மூலமாகவும் நேரடியாகவும் செலுத்திக் கொள்ளலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending