Connect with us
Election case adjourned till tomorrow Election case adjourned till tomorrow

News

தேர்தல் குறித்த வழக்கு நாளை ஒத்தி வைப்பு !

Published

on

கொரோனா தொற்று காரணமாக நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்க தொடர்பான வழக்கு நாளை விசாரணை செய்ய இருந்தது இந்த வழக்கு தற்பொழுது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

டாக்டர் நக்கீரன் தொடர்ந்து இந்த வழக்கு நாளை விசாரணை செய்ய இருந்தது தற்போது கொரோனா தொற்றின் காரணமாக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது இருபத்தி எட்டு நகராட்சி 138 மாநகராட்சி மற்றும் 498 பேரூராட்சிகள் இதில் அடங்கும்.

சென்னையில் 9757 கிராமங்கள் மண்டலங்கள் கொரோனா தொற்றால் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது இருப்பினும் இந்த காலகட்டங்களில் இந்த 2150 தெருக்களுக்கும் தேர்தலுக்கு தேவையான பொருட்களை எடுத்துச்செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளதால் இந்த வழக்கு தொடரப்பட்டது.

Election case adjourned till tomorrow
Election case adjourned till tomorrow

மேலும் இந்த வழக்கு இன்னும் சில நாட்களில் தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது கொரோனா அச்சுறுத்தும் இந்த காலகட்டங்களில் தேர்தல் தேவையா என்ற கோணத்தில் மக்கள் ஆலோசித்து வருகின்றார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending