Connect with us
Effective night curfew from today Effective night curfew from today

Corona

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் !

Published

on

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் பல இடங்களில் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவிய நாளிலிருந்து ஊரடங்கு விதிக்கப்பட்டு இருந்தது மேலும் இந்த கொரோனா வைரஸ் பரவல் சிறிது அளவு குறையும்போது தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்படும்.

தற்போது கோவா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போது அங்கு இரவு நேர முழு ஊரடங்கு அறிவிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது மேலும் ஒமைக்ரான் முழுமையாக பரவுவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending