Connect with us
Edappadi to close Tasmac stores Edappadi to close Tasmac stores

Corona

எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி எச்சரிக்கை !

Published

on

கொரோனா தொற்று அதிவேகமாக பரவிவரும் இந்த காலகட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் டாஸ்மாக் கடைகள் இன்றும் இன்னும் திறந்து இருப்பதால் தொற்று வேகமாக பரவ கூடும் என்பதால் எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று கூறியுள்ளார் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருப்பினும் டாஸ்மார்க் கடைகள் இன்னும் திறந்து இருப்பதால் தொற்று அதிவேகமாக பரவ கூடும்.

இந்த டாஸ்மாக் கடைகளால் அரசுக்கு மிகுந்த வருவாய் வருவதால் இன்னும் டாஸ்மாக் கடைகள் திறந்தே வைத்திருக்கிறார்கள் மக்கள் மீது எந்த ஒரு அக்கறையும் இன்றி நோய் பரவும் இந்த காலகட்டங்களிலும் ஊரடங்கு இருப்பினும் டாஸ்மாக் கடைகள் இன்று வரை திறந்திருப்பது மனதை வேதனைப் படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.

Edappadi to close Tasmac stores
Edappadi to close Tasmac stores

மேலும் அவர் கூறுகையில் மக்கள் அனைவரும் இந்த காலகட்டங்களில் ஒன்றிணைந்து முக கவசம் மற்றும் தனிநபர் இடைவெளிவிட்டு இருந்தால் மட்டுமே அச்சுறுத்தும் இந்த நோயை நாம் அகற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending