Connect with us

Central Government Job;s

ECHS Recruitment 2021 |No Exam| Salary :50,000/

Published

on

நாம இன்னைக்கு பாக்கபோர Job என்ன அப்படியுனா மத்திய அரசு ECHS Recruitment 2021 ல‌ இருந்து வந்துருக்க ஒரு நல்ல Job அ பத்தி தான் இன்னைக்கு பார்க்க போறோம்.

இவங்க Nurse, Driver, Clerk, Office Incharge, Lab Technician மற்றும் பல விதமான பதவிகளுக்கு ஆட்கள் எடுக்குறாங்க.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைவரும் இந்த வேலைக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம் மற்றும்

இந்த வேலைக்கு Post office மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Salary : 16,800 முதல் 1,00,000/– வரை பதவிற்கு ஏற்றவாறு மாதச்சம்பளமாக வழங்கப்படும்.

ECHS Recruitment 2021 இந்த பணிக்கான Official Notification link கிழ இருக்கு நீங்க அதுல போய் Download பண்ணி Detail ஆ பாருங்க.

Official Notification link ல என்ன குடுத்து இருக்காங்க அப்படியுணு பார்க்கலாம்.

இந்த ECHS Recruitment 2021 Notification யாரு வெளியிட்டு இருக்கிறாங்க அப்படியுனா Ex- Servicemen Contributory Health Scheme Polyclinics Under the Jurisdiction of Station Head Quarters Chennai ல இருந்து தான் வெளியிட்டு இருக்காங்க.

இந்த பலவிதமான பதவிகளுக்கும் இவங்க ஒரே Notification மற்றும் ஒரே Application form தான் குடுத்து இருக்காங்க.

1, MEDICAL OFFICERS:

NAME OF THE POSTAGE LIMITVACANCY
Medical Specialist7001
Medical Officer6806
Dental Officer6507
(Check Notification)

2, PARA – MEDICAL OFFICER:

NAME OF THE POSTAGE LIMITVACANCY
Lab Technician5805
Lab Assistant5801
Physiotherapist5802
Pharmacist5803
Dental A/T/H5804
Nursing Asst5802
(Check Notification)

3, NON – MEDICAL STAFF:

NAME OF THE POSTAGE LIMITVACANCY
Officer in – Charge6504
Driver5503
Safaiwala5507
Clerk 5505
DEO5501
Female attendant5506
Chowkidar5504

கீழே கொடுத்துள்ள Official website க்குள் சென்று எந்த பதவி மற்றும் இடத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதற்கான இடத்தில் இருக்கும் Notification Form Download செய்ய வேண்டும்.

அதன் பிறகு அதனை நிரப்ப வேண்டும் மற்றும் அதனுடன் சேர்த்து அனுப்ப வேண்டிய சான்றிதழ்கள் ( Xerox ) ,

  • Pension Payment Order (PPO).
  • Discharge Book.
  • Ex-servicemen Identity Card.
  • Aadhar Card and PAN Card.
  • Educational Certificate.
  • Mark Sheet of 10th, 12th, Diploma, Graduation, Post-Graduation.
  • Registration Certificate ( Medical and Para Medical Candidate Only)
  • Computers Course Certificates.

இது அனைத்தும் இரண்டு Xerox வைத்து அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

AddressStn HQ ECHS Fort Saint Chennai -9.
(Check Notification)

Official Notification:

NotificationClick Here
(Check Notification)

Official Website Link:

Website LinkClick Here
(Check Notification)
2 Comments

2 Comments

  1. Pingback: Indian Coast Guard Recruitment 2021 |Central Govt Job - Job newscrowns

  2. Pingback: BSF Recruitment 2021 | Central Government Job | Apply - Job newscrowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending