Connect with us
DMK money laundering robbery web range DMK money laundering robbery web range

News

திமுக பணம் திருட்டு கொள்ளையனுக்கு வலை !

Published

on

சென்னை சேப்பாக்கத்தில் இன்று திமுக நிர்வாகிகளை காண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. கட்சி நிர்வாகிகளுக்கு கொடுக்க வைத்திருந்த பரிசுத் தொகையான 1 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.


சென்னை சேப்பாக்கத்தில் இன்று திமுக கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுக்காக நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியின்போது செய்யப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியை தலைமை தாங்க சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வந்துள்ளார்.


இந்த நிகழ்ச்சியின் போது கட்சி நிர்வாகிகளுக்கு பரிசுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் வழங்கியிருந்தார். உதயநிதி ஸ்டாலின் வருகையின் போது அங்கு அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது அந்த சமயத்தை பயன்படுத்தி பரிசு தொகையை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றுள்ளார்.


இதனை அடுத்து பணத்தைத் திருடிய அடையாளம் தெரியாத நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் விரைவில் அந்த நபரை பிடிப்பதாக காவல்துறை அதிகாரிகள் வாக்களித்துள்ளனர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending