Connect with us
Devotees who invaded Thiruchendur Devotees who invaded Thiruchendur

Corona

திருச்செந்தூருக்கு படையெடுத்து வந்த பக்தர்கள் !

Published

on

தமிழகத்தில் பல இடங்களில் கொரோனா வைரஸ் பரவால்ல அதிகரித்துள்ளதால் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் திரையரங்குகள் போன்றவைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது.

தற்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு இன்று பொங்கல் முதல் வரும் 18ஆம் தேதி வரை பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி பல இடங்களில் தடை தொடர்ந்து உள்ளது மாலை திருச்செந்தூர் கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளியூர் மக்கள் வெளி மாநில மக்கள் அனைவரும் கூடினார்.

இரவு 7 மணி வரை மட்டுமே கோவிலில் வழிபட அனுமதி அளித்ததால் நேற்று 7 மணிக்கு முன் பயங்கர கூட்டம் திருச்செந்தூர் கோயிலில் ஏற்பட்டது இதனையடுத்து கடற்கரையிலும் மிகுந்த கூட்டம் ஏற்பட்டது.

Devotees who invaded Thiruchendur
Devotees who invaded Thiruchendur

பக்தர்கள் காவடி பால்குடம் மற்றும் அலகு குத்தி சாமியை வழிபட்டனர் இதன் காரணமாகவே அங்கு கூட்டம் அலைமோதியது இதனால் கொரோனா அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending