Connect with us
Devotees are not allowed to go tonight Devotees are not allowed to go tonight

News

இன்று இரவு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை !

Published

on

அதிகரித்து வரும் ஒமைக்ரான் தொற்று காரணமாக வேளாங்கண்ணி மாதா கோயிலில் இன்று இரவு பக்தர்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது.


இதையடுத்து கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவும் சூழல் காரணமாக வேளாங்கண்ணி ஆலயத்தில் இன்று இரவு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவித்துள்ளனர்.


இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருந்தபடியே புத்தாண்டு தினத்தை கொண்டாட அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending