Connect with us
Delhi Chief Minister confirmed for corona infection Delhi Chief Minister confirmed for corona infection

Corona

டெல்லி முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி !

Published

on

தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று சிறிதளவு குறைந்து வந்த நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி மக்கள் கட்டுப்பாடுகளை மீறி கொண்டாடியதில் கொரோனா மீண்டும் பெரிய அளவில் பரவி இருக்கிறது.

ஒமைக்ரான் எனப்படும் மரபணு மாற்றம் அடைந்த வைரஸ் ஆனது டெல்லியில் 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் இதற்கு அரசு தரப்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

தற்போது டெல்லியில் நாளொன்றிற்கு 4000 பேருக்கும் மேல் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படுகின்றனர் மேலும் இதுவரை டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 25,109.

தற்போது டெல்லி முதலமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

அவர் ட்விட்டர் பக்கத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அந்த பதிவில் கேட்டுக்கொண்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending