Connect with us
Death by former MP Rambabu Corona Death by former MP Rambabu Corona

News

முன்னாள் எம்.பி ராம்பாபு கொரோனாவால் மரணம்

Published

on

மதுரையின் முன்னாள் எம்.பி ஆக மக்களுக்கு பல நன்மைகள் செய்துள்ளார் ஏ.ஜி.எஸ் ராம்பாபு அவர் இன்று அதிகாலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.


மதுரையின் முன்னாள் எம்பி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான ஏ.ஜி.எஸ் ராம்பாபு சில மாதங்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு தற்போது 60 வயது ஆகிறது.


பரிசோதனைக்கு பிறகு அவருக்கு கொரோனா தொட்டு இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவரை தனிமைப்படுத்தி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Death by former MP Rambabu Corona
Death by former MP Rambabu Corona


சிகிச்சை பலனின்றி இன்று காலை மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது மேலும் இவரது மரணத்திற்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending