Connect with us
Cylinder weighing 5 kg in ration shops Cylinder weighing 5 kg in ration shops

News

ரேஷன் கடைகளில் 5 கிலோ எடையுள்ள சிலிண்டர் !

Published

on

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என ஏற்கனவே பல நாட்களுக்கு முன்னால் முடிவெடுக்கப்பட்டது.

இந்த முடிவானது தற்போது கூடிய விரைவில் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் அரசு சார்பாக கூறப்படுகிறது மேலும் இந்த சிலிண்டர் 5 கிலோ எடை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

தற்போது நியாய விலைக் கடைகளில் அரசு வழங்கும் பல சலுகைகள் மற்றும் பொங்கல் பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது மேலும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவை குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கிறது.

Cylinder weighing 5 kg in ration shops
Cylinder weighing 5 kg in ration shops

தற்போது அனைத்து மக்களுக்கும் சமையலுக்கு தேவைப்படும் சிலிண்டர் ரூபாய் அதிகமாக கடைகளில் விற்பதால் அதுவும் மத்திய அரசு மக்களுக்கு ரேஷன் கடை மூலம் விநியோகம் செய்யலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending