Connect with us
Currently sentenced to life imprisonment for unilateral love Currently sentenced to life imprisonment for unilateral love

Crime News

ஒருதலை காதலால் தற்போது ஆயுள் தண்டனை !

Published

on

கரூர் மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த உதயகுமார் என்ற மாணவனுக்கு தற்போது ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது.

உதயகுமார் படித்த தனியார் கல்லூரியில் சோனாலி என்ற மாணவியும் படித்துள்ளார் இவருக்கு சோனாலி என்ற மாணவியை பிடித்ததால் அவர் ஒரு தலையாக பல மாதங்களாக காதலித்து வந்தார்.

மேலும் அந்த மாணவி இந்த காதலுக்கு மறுப்பு தெரிவிக்கவே உடனடியாக கல்லூரிக்கு சென்று மாணவி வகுப்பறையில் வைத்து உருட்டு கட்டையால் அடித்துள்ளார் மாணவியை மேலும் தடுக்க வந்த ஆசிரியரையும் சரமாரியாக அடித்து உள்ளார்.

Currently sentenced to life imprisonment for unilateral love
Currently sentenced to life imprisonment for unilateral love

அந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி சோனாலி உயிரிழந்தார் மேலும் உதயகுமார் மீது காவலர்கள் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் தற்போது இந்த வழக்கு முடிவானது மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் நீதிபதி நசீமா பானு உதயகுமாருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending