Connect with us
Currently actor Vadivelu's health Currently actor Vadivelu's health

Cinema news

தற்போது நடிகர் வடிவேலுவின் உடல்நிலை ?

Published

on

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரும் நடிகருமான வடிவேலு அவரது படப்பிடிப்பு முடிந்து வெளி நாட்டில் இருந்து அவர் மட்டும் அவரது படக்குழுவினர்கள் அனைவரும் திரும்பினார்.

இவர்கள் சென்னையில் விமானத்திலிருந்து இறங்கிய உடன் இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில் நடிகர் வடிவேலு உட்பட 2 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதை கண்டறிந்தனர்.

மேலும் நடிகர் வடிவேலுக்கு மரபணு மாற்றம் இருப்பதாக கூறினர் அவருக்கு ஒமிக்ரான் வைரஸ் இருக்கலாம் எனவும் தகவல் வந்தது ஆனால் அவருக்கு ஒமிக்ரான் வைரஸ் இல்லை எனவும் கொரோனா வைரஸ் பரவி இருந்தது எனவும் தெரியவந்தது.

அதன் பிறகு அவர் ராமச்சந்திரா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் தற்போது மருத்துவமனை சார்பாக நடிகர் வடிவேலுக்கு கொரோனா வைரஸ் தொற்று சரியாகி விட்டது எனவும் அவர் இந்த வீடு திரும்புவார் எனவும் கூறப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending