Connect with us
Curfew tomorrow but only allowed for this Curfew tomorrow but only allowed for this

Corona

நாளை ஊரடங்கு ஆனால் இதற்கு மட்டும் அனுமதி !

Published

on

தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் மிக அதிகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த வாரத்தின் இறுதி நாட்களில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது இந்த ஊர் அரங்கில் பல தடைகள் விதிக்கப் பட்டுள்ளது இந்த தடைகள் காரணமாக இன்று அனைவரும் கடைகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர்.

ஆனால் இந்த ஊரடங்கிலும் திருமண விழாவிற்கு கலந்துகொள்ள செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அவ்வாறு சாலையோரம் செல்லும்போது காவலர்களிடம் திருமண பத்திரிக்கையை காண்பித்து செல்லலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் திருமண விழாவின் போது திருமண மண்டபத்தில் நூறு பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தமிழக அரசு.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending