Connect with us
Curfew notice two days a week Curfew notice two days a week

Corona

வாரத்தில் இரு நாட்கள் ஊரடங்கு அறிவிப்பு !

Published

on

டெல்லியில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அங்கு வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கிய நிலையில் தினசரி பாதிப்பு இரட்டிப்பாக அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளான மக்களின் எண்ணிக்கை 24,734 ஆகும். இதையடுத்து அங்கு இரண்டு நாள்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

ஊரடங்கின் போது போக்குவரத்துக்கு கட்டாயமாக ஈபாஸ் அவசியம் என அரசு அறிவித்துள்ளது. வெளியே செல்பவர்கள் கட்டாயமாக முக கவசம் அணிதல் அவசியம்.

Curfew notice two days a week
Curfew notice two days a week

டெல்லியில் தினசரி பாதிப்பு100 சதவிகிதத்திற்கு 30% ஆக இருப்பதால்‌ அங்கு தற்போது இந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அவனுக்கு வந்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending