Connect with us
Curfew from 9pm to 6am Curfew from 9pm to 6am

Corona

இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு !

Published

on

உலக நாடு முழுவதையும் கொரோனா வைரஸ் தொற்று மிக அதிகமாக ஆட்டிப் படைத்து விட்டது தற்போது இன்னும் அதன் வீரியம் குறையாமல் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இதன் காரணமாக பல இடங்களில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு என விதிக்கப்பட்டு மக்களை காக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது.

தற்போது ஜம்மு காஷ்மீரில் கொரோனா தொற்றின் வேகம் அதிகமாகிக் கொண்டே போவதால் அங்கு பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது.

Curfew from 9pm to 6am
Curfew from 9pm to 6am

தற்போது அங்கு இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு எனவும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு வார இறுதி நாட்களில் தளர்வுகள் அளிக்கப்படும் என அம்மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending