Connect with us
Curfew extended until February 28 Curfew extended until February 28

Corona

ஊரடங்கு பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிப்பு !

Published

on

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதிப்பானது லேசாக குறைந்த நிலையில் தற்போது அங்கு பிப்ரவரி 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரியில் பல தொடர்புகளும் அளிக்கப்பட்டுள்ளது உணவகங்கள் 100 சதவீதம் பேர் உடன் செயல்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பூங்கா போன்றவைகளிலும் 100 சதவீதம் பேர் செல்லலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது மேலும் மக்கள் அனைவரும் இருப்பவனை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Curfew extended until February 28
Curfew extended until February 28

மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மீண்டும் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending