Connect with us
Curfew control in Tamil Nadu from tomorrow Curfew control in Tamil Nadu from tomorrow

Corona

தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு கட்டுப்பாடு !

Published

on

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பல இடங்களுக்கு குறிப்பாக வழிபாட்டு தலங்கள் மற்றும் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புத்தாண்டை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன இந்த கட்டுப்பாடுகளில் புதிதாக வழிபாட்டு தலங்கள் மற்றும் கடைகளுக்கு நேர கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக வழிபாட்டு தலங்கள் வார இறுதியான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இது மட்டுமின்றி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட நேரக் கட்டுப்பாடுகள் பல்வேறு இடங்களில் விதிக்கப்பட்டுள்ளது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிவது அவசியம் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்றும் அரசு வலியுறுத்தி வருகிறது முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending