Connect with us
Curfew control from 5 p.m. Curfew control from 5 p.m.

Corona

மாலை 5 மணியில் இருந்து ஊரடங்கு கட்டுப்பாடு !

Published

on

பல நாடுகளில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றானது நிற்காமல் தொடர்ந்து பரவிக் கொண்டே வருகிறது தடுப்பூசி போட்டு அவர்களுக்கும் இந்த ஒமைக்ரான் வைரஸ் பரவுகிறது.

இதனை தடுக்க இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு இந்த கொடூரமான வைரஸ்களை ஒழிக்க முழு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

தற்போது ஹரியானா மாநிலத்தில் குருகிராம், பரிதாபாத், அம்பாலா போன்ற பகுதிகளில் மாலை ஐந்து மணியிலிருந்து கடைகள் மற்றும் மால்கள் அதனுடன் இருக்கும் திரையரங்குகள் மூட அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending